தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித் தேர்வு - மறு ஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

தந்தி டிவி

ஆசிரியர் தகுதித் தேர்வு - மறு ஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுப்பு.

கடந்த ஏப்ரல் மாத உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஊதிய உயர்வை நிறுத்தியதை எதிர்த்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனு.

ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தியது தொடர்பாக ஆறு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்