தமிழ்நாடு

Karur | School | Teacher | கரூரில் பள்ளியில் தலைமை ஆசிரியையை தாக்கிய ஆசிரியை.. அதிர்ச்சி வீடியோ

கரூரில் பள்ளியில் தலைமை ஆசிரியையை தாக்கிய ஆசிரியை.. அதிர்ச்சி வீடியோ

thanthitv

கரூரில் பள்ளியில் தலைமை ஆசிரியையை தாக்கிய ஆசிரியை.. அதிர்ச்சி வீடியோ

கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியையை இடைநிலை ஆசிரியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியை புவனா, இடைநிலை ஆசிரியை கலைமதி முறையாக பணியாற்றவில்லை என கல்வித்துறையில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில், வகுப்பறையிலேயே தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து கல்வித்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Breaking | DMDK | Vijayakanth | ``மறைந்த விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்..''

Bike Taxi | Court | TN Govt | பைக் டாக்சி விவகாரம்.. அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | CM Vijay | அடுத்த ஸ்பாட்டுக்கு விரைந்த CM விஜய் | முதல்வரை பார்த்ததும் அதிரவிட்ட மக்கள்

Breaking | SP Velumani | ADMK | ``திமுக எதிரிக்கட்சி.. இதனால தான் தவெகவுக்கு ஆதரவு..’’

CM Vijay | TVK | டார்கெட் வைத்த CM விஜய்... உலகின் மிக முக்கிய கம்பேனிக்கு நேரில் விசிட்