தமிழ்நாடு

Tasmac | Tasmac News | ஆத்திரத்தில் புதிய டாஸ்மாக் கட்டடத்தை சூறையாடிய பெண்கள்

தந்தி டிவி

புதிய டாஸ்மாக் கட்டிடத்தை சூறையாடிய பெண்கள்

திருவண்ணாமலை அருகே, புதிதாக பூஜை போடப்பட்ட அரசு மதுக்கடை கட்டிடத்தை கிராம பெண்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வந்தவாசி அருகே உள்ள கீழ்பாக்கம் கிராமத்தில், புதிய மதுக்கடை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு பூஜை போடப்பட்டது. ஏற்கனவே இப்பகுதியில் இரண்டு மதுபானக்கடைகள் அமைந்துள்ள நிலையில், கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், புதிய கட்டிடத்திற்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை சூறையாடி, கட்டத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | விருந்து வைத்து அசத்தும் CM விஜய்

karur | tamil | tabletcover மாத்திரை கவரில் முழுவதும் தமிழ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

DMK Raghupathy| Ex அமைச்சர் ரகுபதிக்கு எதிரான வழக்கு - உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

EMI | Loan| ``லோனுக்கு EMI-ஐ திருப்பி செலுத்தும் காலம் நீளும்’’ - இந்தியா முழுக்க கிளம்பிய அதிர்வு

Dharapuram Election | EVM | தாராபுரத்தில் சீல் வைப்பு - பரபரப்பு காட்சிகள்