தமிழ்நாடு

டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு மாற்றிய விவகாரம் 4 பேரிடம் நடத்திய விசாரணையில் 6 பேர் கைது

புதுக்கோட்டையில் டாஸ்மார்க் கடையில் கள்ள நோட்டை மாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில், ஆறு பேர் கொண்ட கும்பல் சிக்கியது.

தந்தி டிவி

புதுக்கோட்டையில் டாஸ்மார்க் கடையில் கள்ள நோட்டை மாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில், ஆறு பேர் கொண்ட கும்பல் சிக்கியது. மூங்கில் பட்டியில் உள்ள கடையில் சந்தோஷ் குமார், ராமச்சந்திரன், முகமது இப்ரஹிம், முகமது நஸ்ருதீன் ஆகிய 4 பேர், 200 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து மது வாங்க முயன்றனர். அப்போது ஊழியர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, போலீஸ் நடத்திய விசாரணையில், கள்ள நோட்டு கும்பல் சிக்கியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்