தமிழ்நாடு

முதலமைச்சரை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் - டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு

சென்னையில் முதலமைச்சரை சந்திக்கும் வரை 10 ஆயிரம் பேருடன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு.

தந்தி டிவி
டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி சென்னையில் முதலமைச்சரை சந்திக்கும் வரை 10 ஆயிரம் பேருடன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக ஏ ஐ டி யு சி டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. தமிழக அரசால் மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்