தமிழ்நாடு

TAPS | TN Govt| அறிவித்தது தமிழக அரசு

TAPS | TN Govt| அறிவித்தது தமிழக அரசு

thanthitv

TAPS ஓய்வூதிய திட்டத்திற்கான இடைக்கால நிவாரணம் அறிவிப்பு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இருந்த அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது... ஓய்வூதிய திட்டத்திற்கு இன்னும் முழுமையான விதிகள் வகுக்கப்படாததால், கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் முப்பது சதவீதம் வரை நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்