Road Accident | TN Police | திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி விபத்து #Ulundurpet #RoadAccident #TNPolice உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையோர 5 அடி பள்ளத்தில் சிமெண்ட் பவுடர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து. இதனால் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.