தமிழ்நாடு

விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக புகார்

தஞ்சையில், விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தஞ்சையில், விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில், விசாரணை என சிறுவர்களை அழைத்து சென்று போலீசார் கொடுமைப்படுத்துவதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை -திருச்சி சாலை குருவாடிப்பட்டி பகுதியில் ஏராளமான நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் 3 சிறுவர்களை அழைத்துச் சென்ற காவல்துறையினர், கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருட்டு வழக்கில் உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல் குற்றத்தை தங்களை ஒத்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் கட்டாயப்படுத்துவதாகவும் கோட்டாட்சியர் அலுவலத்தில் அவர்கள் புகார் அளித்தனர். போலீஸ் அழைத்து சென்று மாயமான விஜயகாந்த் என்பவரை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் மனுவில் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே காயம் அடைந்த இரு சிறுவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்