தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவில் நவராத்திரி விழா..பிரமிக்க வைத்த பரதநாட்டியம்..கண் குளிர பார்த்து ரசித்த பொதுமக்கள்

தந்தி டிவி

தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி கலை விழா விமரிசையாக நடைபெற்றது. கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி கலைவிழா வரும் 24-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதனிடையே, 6-ஆம் நாள் நிகழ்வில் பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நந்தி மண்டபத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு களித்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு