தமிழ்நாடு

ஆதீன கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் - கைது செய்யப்பட்ட ராஜீவின் மனைவி கட்டளை சுவாமி மீது புகார்

திருவாவடுதுறை ஆதீன கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைதான பா.ஜ.க. பிரமுகரின் மனைவி, கட்டளை சுவாமி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

தந்தி டிவி

* திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் சிங்க நீர்குளத்தில் தூர் வாரும் பணி முடிந்து தண்ணீர் வந்ததை அடுத்து, பூஜை செய்வதற்காக திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை சுவாமி நாத தம்பிரான் மற்றும் தூர் வரும் பணியை மேற்கொண்ட சிம்மராஜன் ஆகியோர் குளத்திற்கு வந்தனர்.

* அப்போது அங்கு வந்த பா.ஜ.க.வின் நகர தலைவர் ராஜீ தகாத வார்த்தைகளால் பேசி இருவருக்கும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜீ மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

* இந்நிலையில் ராஜீயின் மனைவி கண்மணி கட்டளை சுவாமிகள், அடியாட்களை வைத்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்