தமிழ்நாடு

குடுகுடுப்பை அடித்து வாக்குசேகரிக்கும் வேட்பாளர்

தஞ்சை மாவட்டம், முழுவதும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் சுடுபிடித்துள்ளது. நாஞ்சிக்கோட்டை பகுதியில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளரான தென்னரசு தொடக்கம் முதலே வித்தியாசமான முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம், முழுவதும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் சுடுபிடித்துள்ளது. நாஞ்சிக்கோட்டை பகுதியில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளரான தென்னரசு தொடக்கம் முதலே வித்தியாசமான முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தற்போது, இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், குடுகுடுப்பைக்காரர்கள் உடன், வீடு வீடாக சென்று குடுகுடுப்பை அடித்து நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகிறார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்