தமிழ்நாடு

"வரும் 20ம் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு அலுவலர்களுக்கான நிர்வாகப்பயிற்சி, மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் ​ விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்