தமிழ்நாடு

தமிழகத்தில் இந்த ஆண்டின் உச்சபட்ச வெயில் 111.2 டிகிரி

இந்த ஆண்டின் அதிகபட்சமாக, திருத்தணியில் 111 புள்ளி 2 டிகிரி வெயில் பதிவானது.

தந்தி டிவி
இந்த ஆண்டின் அதிகபட்சமாக, திருத்தணியில் 111 புள்ளி 2 டிகிரி வெயில் பதிவானது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தமிழகத்தில், 10 இடங்களுக்கு மேல், வெயில் 100 டிகிரியை தாண்டியது. இந்த நிலையில், இந்த ஆண்டின் அதிக பட்சமாக, திருத்தணியில் 111 புள்ளி 2 டிகிரி வெயில் நேற்று பதிவானது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 புள்ளி 7 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 107 புள்ளி 78 டிகிரியும் பதிவானது. கடலூர், மதுரை தெற்கு, விமான நிலையம், நாகப்பட்டினம், கரூர், பரங்கிப்பேட்டை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்