தமிழ்நாடு

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த விவகாரம் - தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு வக்பு வாரிய விவகாரத்தில், தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடியானது.

தந்தி டிவி
தமிழ்நாடு வக்பு வாரிய விவகாரத்தில், தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடியானது. வக்பு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை விட நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறி, வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு கடந்த 2019 செப்டம்பர் 18-ஆம் தேதி உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கறிஞர் பசலூர் ரஹ்மான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் எனக் கூறி, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீடு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்