தமிழ்நாடு

"துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்"

தமிழகம் முழுவதும் துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகம் முழுவதும் துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 6 ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுள்ளவை ஏற்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டு துணைப்பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்