தமிழ்நாடு

"பொதுத்துறைகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு, போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை ஆதரவு" - வெள்ளையன்

பொதுதுறைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து வரும் 26 ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை ஆதரவு அளிப்பதாக அதன் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொதுதுறைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து வரும் 26 ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை ஆதரவு அளிப்பதாக, அதன் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். புதிய பென்ஷன் திட்டம், உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 26 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம், 19 ஆம் தேதி சாஸ்திரிபவன் முற்றுகை போராட்டத்தை, இந்திய வங்கி ஊழியர் சங்கம்,தென்னக ரயில்வே மஜ்துர் யூனியன்,தொலை தொடர்பு ஊழியர்களுக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த கூட்டமைப்பினருடன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்