தமிழ்நாடு

முழுக்கொள்ளளவில் நீடிக்கும் வைகை அணை

பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையிலும், வைகை அணை அதன் முழுக்கொள்ளளவிலேயே நீடிக்கிறது.

தந்தி டிவி

* கடந்த 16 நாட்களாக வைகை அணை 69 அடியிலேயே இருந்து வருகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

* மதகுகள் வழியாக சீறி பாய்ந்தோடும் நீரை பார்க்க உள்ளூர்வாசிகள் வைகை அணையில் குவிந்த வண்ணம் உள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்