தமிழ்நாடு

ரஷ்யாவில் தமிழக மாணவர்கள் 4 பேர் பலி - ஓல்கா நதியில் குளிக்கச்சென்றபோது விபரீதம்

ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்த தமிழக மாணவர்கள் 4 பேர் வோல்கா நதியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்த தமிழக மாணவர்கள் 4 பேர், வோல்கா நதியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. VOLGA நதிக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நண்பர்கள் 4 பேரும், குளிப்பதற்காக நதியில் இறங்கியபோது நீரில் மூழ்கி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த மாணவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

சென்னை மாணவர் ஸ்டீபன் லெபாக், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், மற்றும் திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகிய 4 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்