தமிழ்நாடு

"குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் முன்னோடி" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளதாகவும், கிழக்கு நாடுகளின் மருத்துவ மையமாகவும் திகழ்ந்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

தந்தி டிவி

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள 3டி எம்.ஆர்.ஐ. கருவியின் செயல்பாட்டை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், தனியார் பங்களிப்புடன் மருத்துவ துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக மற்ற மாநிலங்களுக்கு எடுத்துகாட்டாக உள்ளதாக தெரிவித்தார். குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளதாகவும், கிழக்கு நாடுகளின் மருத்துவ மையமாகவும் திகழ்ந்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்