Tamilnadu | Sri Lanka | Ditwah Cyclone | பேரழிவை சந்தித்த இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு
தந்தி டிவி
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண உதவி பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் கப்பலை சென்னை துறைமுகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்... அதனை காணலாம்...