தமிழ்நாடு

துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்கள் - தேசிய துப்புரவு பணியாளர் நல வாரிய தலைவர் குற்றச்சாட்டு

"தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை"

தந்தி டிவி

துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என தேசிய துப்புரவு பணியாளர் நல வாரியத் தலைவர் மன்ஹர் வால்ஜி பாய் ஸாலா குற்றச்சாட்டியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பது அதிகமாக இருப்பதாகவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்