தமிழ்நாடு

#BREAKING || மணல் கொள்ளை.. Big டர்னிங் பாய்ண்ட்..கையெழுத்தோடு கலெக்டர்கள் வாக்குமூலம்..

தந்தி டிவி

 மணல் கொள்ளை - 5 மாவட்ட ஆட்சியர்கள் சொன்னது என்ன?

மணல் கொள்ளை தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களிடம் 10 மணிநேரம் நடைபெற்ற விசாரணை

"குவாரிகளில் மணல் எடுப்பது தொடர்பாக கனிம வளம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தாசில்தார் உள்ளிட்ட பல அதிகாரிகளை கடந்த பின்பே தங்களிடம் வருவதாக கூறிய ஆட்சியர்கள்"

"ஆட்சியர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீர்வளம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய் துறை அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர திட்டம்"

5 மாவட்ட ஆட்சியர்களிடமும் ரூ.4,000 கோடிக்கான மணல் முறைகேடு குறித்த வாக்குமூலங்களை பதிவு செய்து கையெழுத்தை பெற்ற அமலாக்கத்துறை

🔴LIVE : TN Election 2026 | அலை அலையாக வரும் கூட்டம் 4 கோடியை நெருங்கும் வாக்குப்பதிவு

TN Election 2026 | "முதல் தடவை ஓட்டு போட.." - K.பாக்யராஜ் சொன்ன சேதி

TN Election 2026 | நாங்குநேரியில் முதல் வாக்கை செலுத்திய இளம்பெண்.. தடுக்க ஓடிவந்த ஊர்மக்கள்

TN Election 2026 | அப்படியே டபுள் மடங்கான வாக்கு சதவீதம்.. சர்ப்ரைஸ் கொடுத்த நிலவரம்

TN Election 2026 | TOP 5 தொகுதிகள்.. அதிக வாக்குப்பதிவு இங்கு தானாம்