தமிழ்நாடு

தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு விவகாரம்... ED வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்!

தந்தி டிவி

தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு விவகாரம் அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழ்நாடு அரசு, உத்தரவை ஏற்று ஆவணங்களை வழங்கியுள்ளதாகவும், இந்த மேல்முறையீடு மனுவை விசாாரணைக்கு வைத்திருப்பது முறையல்ல என நீதிபதிகள் குறிப்பிட்டனர். எஃப்.ஐ.ஆர்கள், ஆவணங்கள் குறித்த பட்டியலை அமலாக்கத் துறை சமர்ப்பிக்கும் வகையில் விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்