தமிழ்நாடு

"இந்தியா டுடே விழா" தமிழகத்திற்கு 4 விருதுகள் : நேரில் பெற்றார் எடப்பாடி பழனிச்சாமி

இந்தியா டுடே சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இருந்து 4 விருதுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக்கொண்டார்.

தந்தி டிவி

இந்தியா டுடே சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இருந்து 4 விருதுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக்கொண்டார். அனைத்து துறைகளின் ஒட்டுமொத்த செயல்பாடு - சட்டம், ஓழுங்கு சிறப்பான முறையில் பராமரிப்பு, சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் குறுகிய காலத்தில் சிறந்த முன்னேற்றம் - சிறப்பான சுற்றுலா வளர்ச்சிப்பணி ஆகிய 4 பிரிவுகளில், சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, புதுடெல்லி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கி, கவுரவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்