தமிழ்நாடு

#JUSTIN | ரயில் பாதையில் கேட்ட பயங்கர சத்தம்.. ஓடிப்போய் ரயிலை நிறுத்திய மூதாட்டி

தந்தி டிவி

தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்தது - பெரும் விபத்து தவிர்ப்பு

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

எஸ் வளைவு பகுதியில் கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

லாரி கவிழ்ந்த நிலையில் சிறப்பு ரயில் வந்து கொண்டிருந்தது

அருகில் இருந்த தம்பதியர் சண்முகையா, வடக்கத்தியம்மாள், காவலாளி சுப்பிரமணியன் டார்ச் அடித்து ரயிலை நிறுத்தினர்

ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம் அதிகாலை நேரத்தில் இரு மாநில எல்லையில் பரபரப்பு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்