தமிழ்நாடு

ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,68,537 வழக்குகள்

கொரோனா வைரஸ் தடுப்பு தடை நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடையை மீறுபவர்கள் மீது தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தந்தி டிவி

* கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் தடை காலத்தில், 2 லட்சத்து 68 ஆயிரத்து 537 விதிமீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

* விதிகளை மீறியதாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* அரசின் உத்தரவுகளை மீறி சுற்றித் திரிந்தவர்களிடமிருந்து 2 லட்சத்து 39 ஆயிரத்து 770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

* கடந்த ஒரு மாத காலத்தில், கொரோனா தடுப்பு தடைகளை மீறியதாக 2 லட்சத்து 68 ஆயிரத்து 537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

* தடை உத்தரவுகளை மீறியவர்களிடமிருந்து அபராதக் கட்டணமாக 2 கோடியே 68 லட்சத்து 30 ஆயிரத்து 954 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு