தமிழ்நாடு

"தர வேண்டும் தர வேண்டும்".. கையில் மண்சட்டியோடு அமர்த்த மக்கள்.. சிபிசிஎல் ஆலையை சுற்றி போராட்டம்

தந்தி டிவி

நாகை அருகே, சிபிசிஎல் எண்ணைய் ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், கூடுதல் நிவாரணம் கேட்டு மற்றொரு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் பனங்குடியில் அமைந்துள்ள சிபிசிஎல் எண்ணை ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கியவர்கள் கூடுதல் நிவாரணம் கேட்டு பிள்ளை பனங்குடியில் தொடர்ந்து 7-வது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு போட்டியாக இன்று நாகை மாவட்டம் பனங்குடி சிபிசிஎல் எண்ணை ஆலை முன்பு, ஆலையை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை