தமிழ்நாடு

சொன்னபடி இன்று தேர்வு.. வாசலிலேயே காத்திருக்கும் மாணவர்கள்.. 2 முறை கிடைத்த ஏமாற்றத்திற்கு பின்..

தந்தி டிவி

2 முறை ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. ஏப்ரல் 16, ஜூன் 23ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறுவதாக அறிவித்து ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கியதால் சர்ச்சை எழுந்தது. தற்போது தமிழகத்தை சேர்ந்த 75% பேருக்கு, தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்