தமிழ்நாடு

வேளாண்மை உள்ளிட்ட 12 புதிய பாடத்திட்டங்கள் சேர்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வேளாண்மை, தோட்டக்கலை, டிசைனிங் உள்ளிட்ட 12 புதிய பாடங்கள் அடுத்த ஆண்டு பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட உளளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* வேளாண்மை, தோட்டக்கலை, டிசைனிங் உள்ளிட்ட 12 புதிய பாடங்கள் அடுத்த ஆண்டு பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட உளளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

* நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த எந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்