தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது ஜனநாயக குற்றம் - ஈஸ்வரன்

உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது ஜனநாயக குற்றம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது, ஜனநாயக குற்றம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்தலாக் உள்ளிட்ட விவகாரங்களில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை அரசு கேட்க வேண்டும் என்றார். விவசாயிகளின் பிரச்சினைகளை களைய, அவர்களோடு துணை நிற்போம் என்ற ஈஸ்வரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததே, பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் என்று குற்றம்சாட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்