தமிழ்நாடு

நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது.

தந்தி டிவி
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை கூடும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதன்படி, நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. 2019ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசுகிறார். ஆளுநர் உரையில், அரசின் திட்டங்கள் குறித்த அம்சங்கள் இடம் பெறும். இதையடுத்து, சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் கூட்டப்பட்டு, எத்தனை நாட்களுக்கு கூட்டத் தொடரை நடத்துவது என முடிவு செய்யப்படும். ஆளுநர் உரை மீதான விவாதம், மானிய கோரிக்கை விவாதம் போன்றவை குறித்தும் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்