தமிழ்நாடு

கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாள் கொண்டாட்டம் | அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

தந்தி டிவி

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு, அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பென்னிகுவிக்கின் 183-வது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதனைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்