தமிழ்நாடு

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேர் கொரோனா தடுப்பு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனா குணமடைந்து வீடு திரும்பினர்.

தந்தி டிவி

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் உட்பட குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் வளாகத்திலுள்ள அரசு கொரோனோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 9 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர், குணமடைந்த 4 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து, வீடு திரும்பினர். அவர்கள் தொடர்ந்து 7 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்