தமிழ்நாடு

தமிழகத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி உள்ளது - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளதால், மின்உற்பத்தியில் பாதிப்பு இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி உறுதிபட தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
தமிழகத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளதால், மின்உற்பத்தியில் பாதிப்பு இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி உறுதிபட தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மின்தட்டுப்பாடு, மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்