தமிழ்நாடு

"ஊழலை ஒழித்தால், இந்தியா முன்னேறும்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஊழலை ஒழித்தால், இந்தியா முன்னேறும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* ஊழலை ஒழித்தால், இந்தியா முன்னேறும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

* மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி, சென்னை - புரசைவாக் கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி, உரையாற்றிய ஆளுநர், ஊழலை மட்டும் ஒழித்து விட்டால், இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்