தமிழ்நாடு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், 7 நாள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு, ஆளுநரை மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து, ஆளுநர், தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இந்தநிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்