தமிழ்நாடு

மதுரையில் அம்மா திருமண மண்டபம் திறப்பு

மதுரையில் அம்மா திருமண மண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

தந்தி டிவி

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சென்னை, மதுரையில், கட்டப்பட்ட வீடுகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னை மகாகவி பாரதியார் நகரில், 129 கோடி ரூபாய் மதிப்பில் குறைந்த வருவாய் பிரிவினருக்கு 510 வீடுகளையும், முகப்பேர் கிழக்கு பகுதியில் உயர் வருவாய் பிரிவினருக்கு 12 கோடி ரூபாய் மதிப்பில் 40 வீடுகளையும் திறந்து வைத்தார். மதுரை அண்ணாநகரில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்