தமிழ்நாடு

கரைவேட்டிகள் தயாரிக்கும் பணி மும்முரம் : குவியும் ஆர்டர் - ஜவுளி தொழிலாளர்கள் மகிழ்ச்சி

மக்களவை தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளின் கரைவேட்டிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அதிக எண்ணிக்கையில் கரை வேட்டிக்கு ஆர்டர் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஈரோடு, பவானி, பள்ளிபாளையம், திருச்செங்கோடு, சென்னிமலை ஆகிய பல்வேறு பகுதிகளில் ஜவுளி உற்பத்தி விறுவிறுப்பு அடைந்ததுள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்