தமிழ்நாடு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தினக்கூலிகளுக்கு ரூ.380 சம்பளம் - தங்கமணி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தினக்கூலிகளாக உள்ளவர்களுக்கு ரூ.380 சம்பளம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தினக்கூலிகளாக உள்ளவர்களுக்கு ரூ.380 சம்பளம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டும் 10 ஆயிரம் இணைப்புகள் தட்கல் முறையில் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்