தமிழ்நாடு

சில கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் - லட்சுமி நரசிம்மன்

எளிதில் சரிசெய்யக்கூடிய சில கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

தந்தி டிவி

காலம் சார்ந்த ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கை கேற்ப மருத்துவர்கள் நியமனம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 8-ஆவது நாளாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன், சில கோரிக்கைகளுக்கு மருத்துவக் கல்வி இயக்குனரே தீர்வு காண முடியும் என்றார் . மருத்துவ கல்வி இயக்குனர் தீர்வு காண்கிறோம் என்று சொன்னாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்