தமிழ்நாடு

தமிழகத்தின் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நிலவரம்

தமிழகத்தில் தற்போது பல்வேறு காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்த நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.

தந்தி டிவி

* தமிழகத்தில் 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை, டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்து 750 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் உயிரிழந்தனர்.

* தற்போது 315 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 50 பேர் டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.

* பன்றி காய்ச்சலுக்காக ஜனவரி 1 முதல் அக்டோபர் 1 வரை 917 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 16 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

* பன்றிக் காய்ச்சலுக்காக ஒரு நாளைக்கு சராசரியாக 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்