தமிழ்நாடு

கோடீஸ்வரர்களின் மகள்கள் 2 பேர் துறவறம்..!

திருவண்ணாமலையில் பல கோடி ரூபாய் சொத்துகளை துறந்து விட்டு இளம்பெண்கள் இருவர் துறவறம் மேற்கொண்டனர்.

தந்தி டிவி

ஜெயின் மத வழக்கப்படி துறவற நடைமுறைகளை மேற்கொண்டு வந்த அவர்களை,முறைப்படி வழியனுப்பும் விழா, திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. விழாவில், ஆட்சியர் கந்தசாமி, நகைக்கடை அதிபர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி