தமிழ்நாடு

சென்னையில் 26 ஆம் தேதி பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பண்டிகை நாட்களில் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்ததால் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் மூடிக் கிடக்கின்றன.

தந்தி டிவி

பண்டிகை நாட்களில் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்ததால், சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் மூடிக் கிடக்கின்றன. இதனால் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகின்ற 26 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும், முதலமைச்சரிடம் மனு கொடுக்க உள்ளதாகவும் தமிழ்நாடு பட்டாசு வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்