தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 3550 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் பலியானதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. 2ஆயிரத்து 107 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும், இதுவரை 1 லட்சத்து 62 ஆயிரத்து 970 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிக அளவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கோயம்பேடு சந்தை காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்