தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 9,118 பேருக்கு கொரோனா

கொரோனா 2வது அலையில், கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் ஒரே நாளில் 9 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 97 ஆயிரத்து 864 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 210 பேர் உயிரிழந்துள்ளா நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 548 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தவர்களில் இணை நோய் இல்லாத 44 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 22 ஆயிரத்து 720 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், ஒரு லட்சத்து 523 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்