தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,870 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 57 ஆயிரத்து 697 ஆக உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 859 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 61 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. 51 ஆயிரத்து 583 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் புதிதாக 965 பேருக்கு கொரோனா

சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக ஆயிரத்துக்கும் குறைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது. இன்று 965 பேருக்கு தொற்று உறுதியானது , சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 905 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று ஆயிரத்து 537 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர், 19 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. 11 ஆயிரத்து 412 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்