தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 5,516 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தந்தி டிவி

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 42 ஆயிரத்தெ நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 8 ஆயிரத்து 811 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 5ஆயிரத்து 206 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 46 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா

சென்னையில் ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 55 ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில், 4 ஆயிரத்து 520 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்