தமிழ்நாடு

வெளிமாநில தொழிலாளர்களுக்கான ரயில் செலவை வழங்க தமிழக காங்கிரஸ் முடிவு - ப.சிதம்பரம் முடிவு

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பி வைப்பதற்கான ரயில் கட்டண செலவுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 1 கோடி ரூபாயை முதலமைச்சரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி
வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பி வைப்பதற்கான ரயில் கட்டண செலவுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 1 கோடி ரூபாயை, முதலமைச்சரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரயில்வே செலவை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் என சோனியா காந்தி அறிவித்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு எனவும் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்