தமிழ்நாடு

அறுவை சிகிச்சைகளில் தமிழகம் சாதனை படைத்து வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி

இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழகம் விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழகம் விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை - நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற 78 - வது தேசிய அறுவை சிகிச்சை டாக்டர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், கடைகோடி கிராமம் வரை, அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்றார். இந்த பணிக்கு, டாக்டர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்