தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 3 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அரசு தயாராக உள்ளது - பெஞ்சமின்

இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு விழா சென்னை அடையாரில் நடைபெற்றது.

தந்தி டிவி

இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு விழா சென்னை அடையாரில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய அமைச்சர் சம்பத், தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை உயர்ந்த வளர்ச்சிக்கு கொண்டு செல்ல தொழில் தொடங்க வாருங்கள் என தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெஞ்சமின், தமிழ்நாட்டில் 3 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்